Tuesday, January 24, 2012
இஸ்லாமிய விஞ்ஞானம்: ஓர் அறிமுகம்
ஏசு பிரான் தோன்றுவதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன் மிகச் சிறந்த நாகரீகமாக கிரேக்க நாகரீகம் உலகில் திகழ்ந்தது. அரிஸ்டோட்டில், யூக்லீட், சொக்ரடீஸ், கிலென், டொலமி போன்ற சிந்தனையாளர்கள் கிரேக்கர்களே. இவர்கள் தத்துவம், கணிதம், புவியியள், வானசாஸ்திரம், மருத்துவம் போன்ற பல அறவியள்
துறைகளுக்குச் செய்த பங்களிப்பு மிகப் பெருமதி வாய்ந்தது. ஒப்பற்றது. இவைகளே நாம் இத்;துறையில் இன்று காணும் முன்னறேறத்திட்கு வித்திட்டன என்றால் அது முற்றிலும் நிஜமே.
இதை தொடர்ந்து கிறிஸ்தவ மதம் தோன்றியதுடன் உலகிற்கு ஒரு முக்கிய மதத்தையும் இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் கி.மு மற்றும் கி.பி அடிப்படையிலான பஞ்சாங்கத்தையும் அது அறிமுகப் படுத்தியது.
இத்தருனத்தில் ரோமர்கள் ஐரோப்பிய கண்டத்தில் வாழ்ந்த காட்டுமிராண்டி கோத்திரங்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்ததுடன் அவர்களே இன்றை ஐரோப்பியர்களின் முன்னோர்களாவர். அதற்கு சில காலங்களுக்குப் பின் ரோம சாம்ராஜ்ஜியமும் அஸ்தமித்தது. அதை தொடர்ந்து 5ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் 'இருண்ட யுகம்' எனப் பிரபலமாகிய யுகம் ஆரம்பமாகி அது 15ம் நூற்றாண்டு வரை நீடித்தது. பிறகு கொலம்பஸ் அமெரிக்கக் கண்டத்தை கண்டு பிடித்ததைத் தொடர்ந்து 'மறுமலர்ச்சி யுகம்' மலர்ந்தது.
ரோமர்களின் காலத்தை மெச்சியும், அறிவியள், விஞ்ஞானம் மற்றும் இலக்கிய துறைகளுக்கு அவர்கள் அளித்த பங்களிப்பை பாராட்டியும் ஏராளமான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. உலகிலுள்ள நூல் நிலையங்கள் இவ்வாரான விடயங்கள் எழுதப்பட்ட புத்தகங்களினால் நிரம்பி வழிகின்றன.
ஆனால்,
ரோமர்களுடைய யுகத்திற்கும் 'மறுமலர்ச்சி யுகத்திற்கும்' இடையே உள்ள சுமார் 10 நூற்றாண்டுகளைப் பற்றி ஏரத்தாள எதுவுமே இல்லை என்று கூறும் அளவிட்கு தகவல்களைக் காண முடிவதில்லை. ஐரோப்பிய சரித்திரமோ கிறிஸ்தவம், ராஜவம்சங்கள், நிலச்சுவாந்தார்கள், போர்கள், புரட்சிகள் போன்ற விடயங்களைப் பற்றி சரித்திர சான்றுகள் முன்வைக்கும் அளவிட்கு அக்காலத்தில் விஞ்ஞானம் அல்லது அறிவியள் பற்றிய விடயங்கள் இருந்ததாக குறிப்பிடுவதை காண முடிவதில்லை.
கிரேக்கர்களின் பொற்காலத்தில் இருந்து திடீரென 'இருண்ட யுகத்திற்குத்' தள்ளபடும் உலக சரித்திரம், மீண்டும் சுமார் 10 நூற்றாண்டுகளுக்குப் பிறகு திடீரென 'மறு மலர்ச்சியை' கையில் ஏந்திய வன்னம் காடசியளித்தது எப்படி? என்ற புதிருக்கு விடை காண முடியாமல் சிந்தனையாளர்களும் அறிஞசர்களும் குழப்பமமைடந்துள்ளனர். ஏற்றுக்கொள்ளக்கூடிய எந்தவொரு வாதமும் முன்வைக்கப்படாத நிலையில் இடையில் 'காணாமல்' போயிருக்கும் இந்த 1000 ஆண்டுகளுடைய புதிர் மர்மமாகவே இருந்து வந்துள்ளதுடன் நியாயமான பல சந்தேகங்களையும் அது ஏற்படுத்தியவண்ணமுள்ளது.
இந்த மர்மத்திற்கு விடை காண விரும்புவர்கள், உலகத்தின் ஏனைய பகுதிகளுடைய சரித்திரத்தைப் பற்றி சிறிது ஆராய வேண்டியது அவசியமாகும். குறிப்பாக ஐரோப்பாக் கண்டத்திற்கு மிக சமீபமாக அமைந்துள்ள மற்றுமொரு பிராந்தியத்திற்கு தங்களது கவனத்தை செலுத்துவது மிகுந்த பயன் தரும்.
இங்கு விஷேடமாக கவனிக்க வேண்டிய, ஆச்சரியமிக்க விடயம் என்னவெனில், ஐரோப்பாவில் ஏற்பட்ட 'இருண்ட யுகமும்' தென் ஐரோப்பாவிலும், கிழக்கிலும் மலர்ந்த 'இஸ்லாமிய நாகரீகமும்' ஒரே காலகட்டத்தில் உலகில் இரு பகுதிகளில் தோன்றியது என்பதே.
கி.பி.622 ல் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அன்னாருடைய பிறந்த மன்னாகிய மக்காவில் உள்ள மக்களின் துன்புறுத்தல் தாள மாட்டாமல், மதீனா நகருக்கு செல்லும் நிலை ஏற்பட்டு, மதீனா வந்த முஹம்மதை அங்குள்ள மக்கள் வரவேற்று அவரது போதனைகளுக்கும் செவி சாய்த்தன் மூலம் உலகில் முதலாவது இஸ்லாமிய அரசொன்று மதீனாவில் உருவானதுடன், இஸ்லாமிய நாகரீகமும் மலர ஆரம்பித்தது.
இவ்வாறு மலர்ந்த இஸ்லாமும் அதன் நாகரீகமும், கி.பி 750 அளவில் ஸ்பெய்ன் முதல் சீனா வரை உலகில் பல பகுதிகளுக்குப் பரவியிருந்தது. இஸ்லாம் தோன்றியதுடன் கல்வியை கற்க வேண்டும், அறிவை தேட வேண்டும், விஞ்ஞாக் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் முன்பு என்றுமில்லாதவாரு மக்கள் மத்தியில், குறிப்பாக முஸ்லிம்கள் மத்தியில் மேலோங்லாயிற்று.
ஏனெனில் இஸ்லாத்தின் அடிப்படை வேத நூலாகிய திருக்குர்ஆன் அறிவை தேடும் விடயத்தை வேறு எந்த மதமும் வலியுறுத்தாத அளவு வற்புறுத்தி வந்தது. அறிவில்லாமல் மார்க்கமே இல்லை என்று அது கூறியது. அறிவுள்ளவனும் அறிவற்றவனும் சமமாவானா? என்றெல்லாம் கேள்வி கேட்டு திருக் குர்ஆன் அறியாமையை கேலி செய்தது. இறைவன் முதன் முதலில் படைத்ததே எழுதுகோளைத்தான் என்று கூறி அறிவைத் தேட ஆர்வமூட்டியது. அறிவைத் தேடி சீனா தேசம் செல்வதையும் இஸ்லாம் வரவேற்றது.
அறிவை தெடும்படி ஆர்வமூட்டும் இஸ்லாத்தின் அழைப்பை புரிந்து கொண்ட முஸ்லிம்களும் அதைத் தேடி உலகின் எட்டு திசைகளுக்கும் சென்றனர். பலகலைக்கழகங்கள் உருவாகின. அறிவுக் கூடங்கள் தோன்றின. ஆய்வும் அறிவும் கவிதையும் இலக்கியமும் போட்டியிட்டபடி முஸ்லிம் நாகரீகத்தை மெருகேற்றியது.
அறிவின் முக்கியத்துவத்தை முஸ்லிம்கள் ஏனைய மக்களிடமிருந்து கற்றுக்கொள்வதன் மூலமும், தான் அறிந்தததை அவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் செய்றபாடுகளுடன் முன்னெடுத்துச் சென்றனர். அல்-பிரூனீ, அல்-கவாரிஸ்மீ, அல்-இத்ரீஸீ, அல்-கிந்தீ, இப்னு ஸீனா, அல்-ராஸீ, இப்னு கல்டூன், அல்-ஹாஸிpன், இப்னு அல்-ஹைதம், அல்-பஃராபீ, அல்-கஸ்ஸ்hலீ, அல்-ஜஸாரீ பொன்ற சிந்தனையாளர்கள் இஸ்லாமிய அறிவுத்துண்டுதலினால் உருவாகிய உலகப் புகழடைந்த பேரறிஞர்களில் சிலராவர்.இந்தியர்கள், சீனர்கள் மற்றும் ஆபிரிக்க இணத்தவர்கள் முஸ்லிம் சிந்தiனாயளர்களுடன் அதிகம் நெருங்கி செயற்பட்ட தேசத்தவராவர்.
இதே சந்தர்ப்பத்தில் முஸ்லிம் அல்லாத கிறிஸ்தவ, யூத அறிஞசர்கள் பலரும் முஸ்லிம் அறிஞசர்களால் பெரிதும் கண்ணியப்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத் தக்கது. இஷாக் இப்னு ஹுனைன், ஹுனைன் இப்னு இஷாக் போன்ற கிறிஸ்தவ பேரறிஞசர்களையும், ஸாபியீன் வர்க்கத்தைச் சேர்ந்த தாபித் இப்ன குர்ரா போன்றவர்களையும், இஸ்லாமிய நாடாக ஸ்பெய்ன் திகழந்த காலத்தில் அங்கு வாழ்ந்த ஹஸதாய் இப்னு ஷப்ரூத் மற்றும் இப்னு மைமோன் போன்ற யூத இனத்தைச் சேர்ந்த சிந்தனையாளர்களையும் விஷேடமாக குறிப்பிடலாம்.
இவைகளை நோக்கும் எவரும் உலகில் தோன்றிய நாகரீகங்களில் இஸ்லாமிய நாகரீகமே தங்களது ஆட்சியில் இருந்த பிற மத அறிஞர்களையும் சமமாக கண்ணியப்படுத்திய நாகரீகம் என்பதை நன்கு புரிந்து கொள்ளலாம்.அரபிகள், பாரசீகர்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள், ஸாபியீன்கள், குர்த்கள் போன்ற பல்லிண பல கலாசாரங்களுக்குச் சொந்தமானவர்கள், தங்களது மதக் கொள்கைகள் மாறுபட்டிருந்தபோதிலும் சுமுகமான நட்புறவோடும் பரஸ்பர கண்ணியத்தோடும் மருத்துவம், பொறியியள், கமம் போன்ற விடயங்களை பகிர்ந்துகொண்ட ஒப்பற்ற யுகமாக இஸ்லாமிய நாகரீகம் உயிர் பெற்றிருந்த யுகத்தை மட்டுமே குறிப்படலாம். இவ்வாரான அறிவின் கலவையின் காரணமாக அந்த யுகத்தில் மிகச்சிறந்த கலையம்சம் கொண்ட கட்டிடக்கலையும், ஏனைய கலைகளும், பிரம்மாண்டமான மருத்துவமணைகளும், நூலகங்களும், பல்கலைக்கழகங்களும், கலாசார மையங்களும், தேச மற்றும் உலக வரைப்படங்கள், வான் மற்றும் புவி சம்பந்தமான பல அரிய கண்டுபிடிப்புகளும் சாத்தியமாயின.
'அரபிகளின் ஆச்சரியமான விஞ்ஞான அறிவு, எமது அறியாமையை கோடிட்டுக் காட்டும் விதத்தில், 'ஆச்சரியமிக்கது' என்ற அடைமொழியுடன் குறிப்பிடுமளவிற்கு அசாத்திய அந்தஸ்த்தில் அன்று இருந்தது. இந்த சாதனை உலக சரித்திறத்தின் முன்உவமையற்ற ஒரு அபிவிருத்தியாகும்' என இது பற்றி குறிப்பிடுகையில் ஆங்கில வரலாற்றாசிரியர் ஜோர்ஜ் ஷார்டண் கருத்துத் தெரிவித்தார்.
காலப்போக்கில் அரசியல் மற்றும் மத வேறுபாட்டுணர்வு மக்களிடையே மேலோங்க ஆரம்பித்ததுடன், மேதைகளும் விஞ்ஞானிகளும் கூட இக்காலகட்டத்தில் விஞ்ஞானம், இலக்கியம், மருத்துவம் உட்பட்ட பல அறிவியள் தொழில்நுட்பத் துறைகளுக்கு முஸ்லிம்கள் மேதைகளும் சிந்தiனாயளர்களும் அளித்த மாபெரும் பங்களிப்பை பற்றி வாளாதிருப்பதற்கு முனைந்தனர். மாறாக, ஐரோப்பா தான் 'மறு மலர்ச்சி யுகத்தில்' பெற்றுள்ள சகல ஞானங்களினதும் முன்னோடிகள் பண்டைய கிரேக்கர்கள்தான் என தம்முடைய சரித்திற நூல்களில் குறிப்பிட முற்பட்டனர்.
ஆனால் உலக அறிவியளுக்கு முஸ்லிமகள் செய்த பிரம்மாண்டமான பங்களிப்பிற்கான மற்றும் ஏராளமான இலக்கிய படைப்புகளுக்கான சான்றுகள், ஸ்பெயினில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்ந்த பகுpதிகளை, குறிப்பாக டொலீடோ போன்ற பகுதிகளை, 1085ல் மீண்டும் கைப்பற்றி, பின் அவ்வாக்கங்களை ஏனைய ஐரோப்பிய பாஷைகளுக்கு மொழிபெயர்க்கப்படபோது தெளிவாகின. அதைத்தெர்டர்ந்து, சிலுவை யுத்தத்தை நடுமையமாகக்கொண்ட இரு நூற்றாண்டுகள் பாரிய அழிவை சகலருக்கும் தந்து மனித நாகரீக மற்றும் மனித நேய விழுமியங்களை விகாரப்பபடுத்தியது.
இவைகளை நோக்கும்போது 'இருண்ட யுகம' என வர்ணிக்கப்படும் யுகம், உண்மையில் இவர்கள் கூறுமளவு இருண்டது தானா? அல்லது உலக விஞ்ஞான வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் அளித்த மாபெரும் பங்களிப்பின் சான்றுகளை சரித்திற ஏடுகில் தெளிவற்றதாக ஆக்கும் தீய நோக்குடன் திரிக்கப்பட்ட ஒரு நியாயமற்ற ஒரு கற்பனையா? என்ற பலமான சந்தேகம் எழுகின்றது.
மாமேதை விக்கன்ஸ் இது பற்றி கருத்துத் தெரிவிக்கையில்:
'உலக விஞ்ஞானம் பாரிய அளவு முஸ்லிம் நாகரீகத்தில் இருந்து அறிவை இரவல் வாங்கியுள்ளதை மறுப்பதற்கில்லை. அரேபிய எண்கள் இல்லாவிட்டால் நாம் இன்று மேற்கொள்ளும் கணிதக் கணிப்பீடுகள் எதுவும் சாத்தியமாகியிருக்காது. மேலும் விவசாய முன்னேற்றங்கள், கால் நடை வளர்ப்பு மற்றும் அவைகளை உணவுக்காக பயன் படுத்தும் செயல்முறைகள், துணி வகைகளும் போக்கவரத்தும், நெசவு மற்றும் பின்னுதல், கட்டிடடம் கட்டுதல், நீர்பாசனம் மற்றும் வடிகாலமைப்பு, நீர் சக்கரங்கள் மற்றும் காற்றாடி இயந்திரங்கள், உலோகங்களினால் பொருட்களை செய்தல், மேலும் அதனடிப்படையிலான ஆயுத உற்பத்தி, கப்பலோட்டுதல், வான சாஸ்திரம், கடிகாரங்கள், நாணயம் தயாரித்தல், காகிதம், எழுத்து, குறிப்பேடுகள் வைத்தல், சட்டம், சமூகக் கட்டமைப்பு, தத்துவரீதியாக சிந்திப்பது முதற்கொண்டு மதங்கள் மற்றும் மதச் சின்னங்கள் போன்ற எந்த விடயத்தை எடுத்துக்கொண்டாலும் இவைகளின் கண்டுபிடிப்பில் மேறகத்தைய நாடுகளுக்கு எந்த பங்குமிருப்பதாகத் தெரியவில்லை.'
Monday, January 23, 2012
ஆன்மீகத் தலைவரின் ஹஜ் செய்தி பரஸ்பரம் அன்பும் ஐக்கியமும் நிலவ அழைப்பு
அருளாளனும் அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநமாம் போற்றி.
ஹஜ்ஜூடைய காலம்இ ஆன்மீக வசந்தத்தின் பருவமாகும். உலகின் அடிவானத்தில் ஏகத்துவத்தில் ஒளிக் கீற்றுக்கள் பளிச்சிடுகின்ற காலம் ஆகும். அதன் கிரியைகளை ஒரு பரிசுத்தமான நீரூற்றுக்கு ஒப்பிடலாம். ஹஜ் செய்பவர் அதில தமது பாவங்களினதும அலட்சியத்pனதும் அசூசிகளைக் கழுவித் தூய்மையாக்கிக் கொள்ளவும் இறைவன் வழங்கிய இயல்புளின் ஜோதியை தன் இதயத்திலும் உள்ளுணர்வுகளிலும் மீளவைக்கவும் சந்தர்ப்பத்தை வழங்குகின்றது.
மீக்காத்தில் வைத்து தத்தமது பெருமையினதும் வேறுபாட்டினதும் ஆடைகளைக் களைந்து விட்டு அனைவருக்கும் பொதுவான வெள்ளை நிற இஹ்ராமை அணிவது உலக முஸ்லிம் உம்மத்தின் வேறுபாடுகள் அந்த தனித்துவத்தை எழுதியம்புகிறது. அத்துடன்இ உலகெங்கும் வாழுகின்ற முஸ்லிம்; மத்தியில் ஒற்றுமையும் பரஸ்பர அன்பும் நிலவ விடுக்கும் அழைப்பையும் பிரதிபலிக்கிது.
ஹஜ் அழைப்பு ஒரு புறத்தில் 'உங்கள் இறைவன் ஒரே இறைவன் தான். அவனுடனே சரணடையுங்கள்இ பணிவுடையோருக்கு நன் செய்தி சொல்லுங்கள் (ஹஜ்:34) என்பதாகும். மறுபறத்தில்இ 'புனித இறையில்லத்தை நாம் உள்ளுர்வாசிகளும்இ வெளியூர்வாசிகளுக்கும் சமமான நிலையில் முழு மனித சமுதாயத்துக்குமாக ஆக்கியிருக்கிறோம்.'(ஹஜ்:25) என்பதாகும். இந்த வகையில் கஃபாவானதுஇ தவ்ஹீத் எனப்படும் ஏகத்துவத்தின் சின்னமாக இருப்பது போல் முஸ்லிம்கள் மத்தியில் ஐக்கியம்இ சகோதரத்துவம் மற்றும் சமத்துவம் என்பனவற்றுக்கான அழைப்பை பிரதிபலிக்கின்றது.
இறையில்லத்தை வலம் வந்து இறைத்தூதரைச் தரிசித்துச் செல்ல வேண்டுமென்ற ஆவல் பொங்க உலகின் நாலாபக்கங்களிலும் இருந்து வந்த இலட்சக் கணக்கான முஸ்லிம்கள் ஹஜ்ஜில் குழுமி உள்ளனர். இவர்கள் தம் மத்தியிலான சகோதர இணைப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்காக இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் அது முஸ்லிம் சமுதாயம் எதிhநோக்கியுள்ள ஏராளமான வழிகளுக்கு ஒத்தடமாக அமையும்.
இஸ்லாமிய உலகின் மீது ஆவேசம் கொண்டுள்ள பல்வேறு சக்திகள் முன்னெப்போதையும் விட நிகழ்காலத்தில் முஸ்லிம்கள் மத்தியில் பரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் செயலாற்றுவதை பிரத்தியட்சமாக காண்கின்றோம்இ ஆகவேஇ முஸ்லிம் உம்மத் ஐக்கியத்தோடும் ஒத்துழைப்போடும் வாழவேண்டிய தேவை முன்னரை விட அதிகமாக உணரப்படுகின்றது.
இன்றுஇ எதிரியின் இரத்தம் தோய் கைகள் முஸ்லி உலகின் பல பாங்களில் பகிரங்கமாகவே அடாவடித்தனத்தில் இறங்கியுள்ளன. பலஸ்தீன மக்கள் சியோனிச ஆக்கிரமிப்பில் நாளுக்கு நாள் சொல்லொண்ணாத் துன்பங்களை அனுபவிக்கின்றனர். மஸ்ஜிதுல் அக்ஸா பயங்கரமான ஓர் ஆபத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது. காஸாவில் நடைபெற்ற சோகமயமான இன ஒழிப்புக்குப் பிறது மக்கள் மிகக் கொடுமையான அடக்குமுறையை அனுபவித்து வருகின்றனர். ஆக்கிரமிப்பாளரின் கால்களின் கீழ் சிக்குண்டுள்ள ஆப்கானிஸ்தானில் ஒவ்வொரு நாளும் புதயதொரு விபரீதம் நடக்கிறது. ஈராக்கில் உள்ள பாதுகாப்பற்ற சூழல் அம்மக்களது அமைதியான வாழ்வையும் நிம்மதியையும் பறித்துள்ளது. யெமனில் நடந்தேறுகின்ற சகோதரர்களையே அழிக்கும் நிகழ்வு புதிதாக இஸ்லாமிய உம்மத்தின் இதயத்தில் புதிய வழுவை ஏற்படுத்தியுள்ளது
கடந்த சில் ஆண்டுகளாக இராக், ஆப்கான்pஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அரங்கேற்றப்படுகின்ற கலகங்கள், போர்கள், குண்டுவெடிப்புக்கள் பயங்கரவாத செயற்பாடுகள், குருட்டுத ;தனமான மனிதப்படுகொலைகள் எங்கு எவ்வாறு திட்டமிடப்படுகின்றன என்பதை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும். அமெரிக்கா தலைகையிலான மேற்கு நாடுகளின் படைகள் அதிகார பூர்வமாக சொந்த வீட்டில் நுழைவது போன்று இப்பிராந்தியத்தில் நுழைவதற்கு முன்னர் இத்தகைய துன்பங்களைக் காணவில்லையே அது ஏன்?
ஆக்கிரமிப்பாளர்களே ஒரு புறத்தில் மக்கள் எழுச்சிகளையும் உரிமைப் போராட்டங்களையும் பல்ஸ்தீன் லெபனான் போன்ற நாடுகளில் பயங்கரவாதம் என வர்ணிக்கின்றன, அதே வேளை, இப்பிராந்திய மக்கள் மத்தியில் இனவாத, பிரிவினைவாத பயங்கரவாத்ததைச் திட்டமிட்டு அரங்கேற்றுகின்றனர்.
மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க பிராந்தியம் என்பன ஒரு நூற்றாண்டுக்கு மேலாக பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற மேற்கு நாடுகளின் ஏகாத்திபத்திபத்தின் கீழும் பின்னர் அமெரிக்க ஆதிக்கத்தின் கீழும் அடிமைப்படுத்தப்பட்டு இழிவு படுத்தடுத்தப்பட்டன. அவற்றின் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டன அவர்களது சுதந்திர உணர்வுகள் துவம்சம் செய்யப்பட்டன. அந்நிய ஆக்கிரமிப்பாளர்களின் பேராசைகளுக்கு இந்த சமுதாயங்கள் பணயமாகின.
எனினும் இந்த சமூகஙகளில் தோன்றிய எதிர்ப்பு; போராட்டங்களிம் இஸ்லாமிய எழுச்சியும் இந்நிலையைத் தொடரவிடாமல் உலகளாவிய ஏகாதியபத்தியங்களைத் தடுத்து நிறுத்தின. உயிர்த்தியாயம், இறைவனை அடைவதற்கான போராட்டம் முதலிய பரிமாணங்கள் இஸ்லாமிய போராட்ட வடிவங்களில் தோற்றம் பெற்றன.
இவற்ளை எதிர்கொள்ளும் சக்தியற்ற ஆக்கிரமிப்பாளர்கள் வேறுவிதமான ஏமாற்று வித்தைகளைக் கைக் கொண்டு பழைய ஏகாதியபத்துக்குப் பதிலாக புதியதொரு வடிவில் தம் ஆக்கிரமிப்பைத் தொடர முனைந்தனர்.
இஸ்லாம் தலைகுனிய வேண்டும் என்பதற்கான ஏகாதிபத்தில் அரக்கன் தன் அத்தனை சத்திகளையும் களமிறக்கியுள்ளது. இராணுவப் பலம் முதற்கொண்டு, பகிரங்க ஆக்கிரமிப்பு, தீய பிரசார யுத்தம், பொய்களையும் வசந்திகளையுமே பரப்புகின்ற ஊடக நிறுவனங்கள், ஆக்கிரமிப்பு வழியமைக்கும் விதத்தில் குழுக்களை பலப்படுத்தி மோதவிடுவது, மனிதப் படுகொலைகளை அரங்கேற்றுவது போன்ற விநியோகமும் பிரசாரமும் இளைஞர்களது மனவுறுதி திட நம்பிக்கை, ஒழுக்கம் என்பனவற்றை அழித்தொழுத்தல் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளும் இயக்கங்களுக்கு எதிரான அரசியல் ரீதியான நெருக்கடிகளைத் தோற்றுவிப்பது அதற்கு இன ரீதியான முரண்பாடுகளையும் பிரிவினைவாத அம்சங்களையும் சகோதரர்களுக்கிடையிலான முரண்பாடுகள் பகைமையாக மாற்றுவது என முடிந்த எல்லாவித உத்திகளையும் ஏகாதிபத்திபம் பிரயோகிக்கிறது.
ஏதிரிகள் விரும்புக்கின்றவாறான தப்பெண்ணம், தீய நோக்கு என்பவற்றுக்குப் பகரமாக முஸ்லிம் சமுதாயங்கள் மற்றும் குழுக்கள் மற்றும்; முஸ்லிம் இனங்கள் மத்தியில் பரஸ்பர அன்பு, நல்லெண்ணம், ஒத்துழைப்பு என்பன இடம்பிடிக்குமெனில், துஷ்ட எண்ணம் கொண்டோரின் திட்டங்களிலும் சதிகளிலும் பெரும்பான்மையானவை தோல்வியடைந்து விடும் முஸ்லிம் உம்மத்தைக் காவு கொள்ள நாளாந்தம் தீட்டுகின்ற திட்டங்கள் செயலிழந்து விடும். இந்த உயரிய நோக்கை அடைந்து கொள்வதற்காக மிகச் சிறந்த சந்தர்ப்பம் ஹஜ் ஆகும்.
முஸ்லிம்கள் தமது பொதுவான அடிப்படைகளை வழங்கும் குர்;ஆன் மற்றும் நபிவழியின் வழிநின்று பரஸ்பர ஒத்துழைப்பு நல்லிணக்கமும் கௌ;வதன் மூலம் பன்முகம் கொண்ட ஏகாதிபத்திய அரக்கணை வெல்ல முடியும். பெருந் தலைவர்கள் இமாம் கொமெய்னியின் அடியொற்றிப் போராடிய ஈரானிய சமுதாயம் இப் போரட்டத்தின் வெற்றிககு சிறந்த உதாரணமாக விளங்குகின்றனர். ஈரானில் அத்தகைய சக்திகள் தோல்வியையே கண்டன.
முப்பது ஆண்டுகளாகத் திட்டிய சதித் திட்டங்கள் இராணுவச் சதி மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி எட்டு ஆண்டுகால திணிக்கப்பட்ட யுத்தம், பொருளாதராத் தடைஇ உடைமைகள் கபளீகரம், உளவியல் ரீதியான போர் ஊடகப் படையெடுப்புஇ முதற் கொண்டு அறிவுஇ விஞ்ஞானத் துறைகளில் அபிவிருத்திக்கு தடையேற்படுத்தல்இ அணுசக்தி ஆய்வை ஈரானிய நிபுணர்கள் மெற்கொள்வதை எதிர்ப்பதுஇ அண்மையில் நடந்து முடிந்த தேர்தலின் போது அடிப்பட்டமான அரங்கேற்றிய ஆத்திர மூட்டல்களும் தலையீடுகளும் என அத்தனை செயற்பாடுகளும் எதிரிகளுக்கு தோல்வியையும் குழப்பத்தையும் 'ஷைத்தானின் சதிகள் எப்போதும் பலவீனமானவை' (அந்நிஸ76) என்ற திருமறைவசனத்தை மீண்டும் ஒரு முறை ஈரானிய மக்களின் கண்முன் யதார்த்தபூர்வமாகத் காட்டியது.
உலகின் ஏனைய பகுதிகளிலும் கூட ஈமானிய உறுதியொடு பேராதிக்க சக்திகளுக்கு எதிரான மக்கள் மேற்கொண்ட எழுச்சிப் போராட்டங்களும் மக்களுக்கும் வெற்றியையும் எதிரிக்கு ஏமாற்றத்தையும் தோல்வியையுமே தந்தன.
கடந்த மூன்று வருடங்களுக்குள் நடாந்த லெபனான் மக்களது 33 நாள் வெற்றியும் காஸா மக்களின் பொறுமையான போராட்ட வெற்றியும் இந்த உண்மையை நிரூபிக்கும் உயிர்வாழும் சான்றுகளாகும்.
பொதுவாக ஹஜ் பாக்கியத்தை அடைந்த எல்லா ஹாஜிகளுக்ம் குறிப்பாக இந்த தெய்வீக நிகழ்வில் பங்கேற்றுள்ள இஸ்லாமிய நாடுகளின் பிரசாரகர்கள் குத்பா நிகழ்த்துனர்கள் இரண்டு ஹரம்களினதும் குத்பா இமாம்கள் எல்லோருக்கும் நான் வழங்குகின்ற உறுதியான ஆலோசனை இது தான்இ தயவு செய்து நீங்கள் உங்களத நிகழ்காலம் பணியை சரியாக இணங்காண வேண்டும். உங்கள் மக்களுக்கு இஸ்லாத்தின் எதிரிகளின் சதித்திட்டங்களை விளக்கிக் காட்ட வேண்டும். முஸ்லிம்களை பரஸ்பர அன்பு மற்றும் ஒற்றுமையின் பால் அழையுஙகள்.
முஸ்லிம்கள் மத்தியில் அவநம்பிக்கையைஇ அதிருப்தியை ஏற்படுத்தும் எந்த விடயத்தையும் தவிர்ந்து கொள்ளுங்கள். எல்லாவித் எதிர்ப்பு அலைகளையும் உணர்வுகளையும இஸ்லாமிய சமுதாயத்தின் எதிரிகளுக்கு எதிரானதாக குறிப்பாக அமெரிகக்hவுக்கும் சியோனிஸத்துக்கும் எதிரானதாக நெறிப்படுத்துங்கள் இதன் மூலமாகஇ முஷ்ரிக்கீன்களிலும் இருந்து விலகி நிற்கும் பிரகரணடத்தை உண்மைப்படுத்த முனையுங்கள்.
இறைவனின் வழிகாட்டல்இ அங்கீகாரம்இ உத்திஇ அருள் என்பனவற்றை உங்களுக்கும் எனக்கும் தரவேண்டுமென பிரார்த்திக்கிறேன்.
வஸ்ஸலாமு அலைக்கும்.
செய்யது அலீ ஹூஸைனி காமெனெயீ
03 துல் ஹஜ் 1430

Thursday, January 19, 2012
'மார்க்கக் கடமைகளுக்கிடையே ஓற்றுமையும் ஒருமைப்பாடும் இன்றியமையாத தேவையாகும்'

Fatwa on Shia Ithna Asharia and Zaidi Madhabs
ஷீயா இஸ்லாமிய சட்டவியலை பயன்படுத்த அனுமதியுண்டு – எகிப்திய முப்தி அறிவிப்பு
இஸ்லாமிய உம்மாவுக்கு மிகவும் அவசியமான ஷீயா இஸ்லாமிய சட்டவியலை உபயோகிக்க அனுமதி உண்டு என எகிப்திய மாபெரும் முப்தியான அலி கோமா அறிவிப்பு செய்துள்ளார்.
ஷீயா – சுன்னிகளுக்கிடையிலான இணக்கப்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட இஸ்லாமிய சித்தாந்தப் பிரிவைப் பின்பற்றுபவர் தமது சித்தாந்தத்தைக் கைவிட வேண்டும் என அர்த்தமாகாது என அந்த மூத்த சுன்னி ஆலிம் கூறினார்.
முஸ்லிம்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு என்பன பற்றிய முக்கியத்துவத்தை வலியுறுத்திய கலாநிதி அலி கோமா, 'ஒற்றுமையை முன்நோக்கி செல்வது உலகம் முழுவதிலுமுள்ள ஒவ்வொரு இன, சித்தாந்தப் பிரிவின் முஸ்லிம்கள் அனைவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள கடமையாகும்' எனவும் கூறினார்.
இஸ்லாமிய உலகைப் பொறுத்தவரையில் ஒற்றுமை ஒரு அடிப்படை கோட்பாடாகவும் இன்றியமையாத தாகவும் விளங்குகின்றது. 'மார்க்கக் கடமைகளுக்கிடையே ஓற்றுமையும் ஒருமைப்பாடும் இன்றியமையாத தேவையாகும்' என அவர் மேலும் வலியுறுத்திக் கூறினார்.
தீவிரவாதக் கருத்துகளையும் மதப்பிரிவினைவாதத்தையும் கண்டித்த அவர், அவை இஸ்லாமிய சித்தாந்தப் பிரிவுகளுக்கிடையிலான உரையாடல் மற்றும் இணக்கப்பாட்டு முயற்சிகளை சிதறடித்துவிடும் எனவும் கூறினார்.
எகிப்திய 'தாருள் பத்வா' (மார்க்கத்தீர்ப்பு இல்லம்) அலுவலகத்தில் எகிப்துக்கான ஈரானியத் தூதுவர் செய்யத் முஜ்தபா இமானியை சந்தித்தபோது, அல் அஸ்ஹர் மற்றும் ஏனைய இஸ்லாமிய நிறுவனங்களின் உலமாப் பெருமக்கள், இமாமிய்யா மற்றும் ஸைதி உட்பட அனைத்து இஸ்லாமிய சித்தாந்தப்பிரிவினதும் பிக்ஹ் அறிவுப் பொக்கிஷங்களையும் பயன்படுத்திக்கொள்வது தவறாகாது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளனர் என்றும் அவர்களது பெறுமதிமிக்க, வளமான சிந்தனைகள் நிராகரிக்க முடியாதவை எனவும் கலாநிதி கோமா கூறினார்.
முன்னைநாள் அல் அஸ்ஹர் அதிபர் ஷேய்க் மஹ்மூத் ஷல்தூத் அவரகளின் ஷீயா சார்பான மார்க்கத்தீரப்பை எடுத்துக்காட்டிய முப்தி அவர்கள் இஸ்லாமிய உம்மா ஒப்புயர்வற்றது. முஸ்லிம்கள் ஒரே கிப்லாவை நோக்கி தொழும்வரை ஷீயா சுன்னிகளுக்கிடையிலான எவ்வித வேறுபாடும் கிடையாது என்றார்.
'இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு என்பவற்றை வெட்டியெரிய தருணம் பார்த்திருக்கின்றனர். ஷீயா சுன்னி பேதங்களை ஏற்படுத்துவதற்கான காரணிகளை அவர்கள் தேடுகின்றனர்.' எனவே அவர்களது சதித்திட்டங்கள் குறித்து ஒவ்வொருவரும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் முப்தி அலி கோமா கூறினார்.
Wednesday, January 18, 2012
பிணங்கள் மீது எழுப்பப்பட்டுள்ள இஸ்ரேலின் வரலாறு!

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு, இன்று இஸ்ரேல் என்று கூறப்படும் யூதர்கள் கைப்பற்றியுள்ள பகுதியும் சேர்ந்திருந்த பலஸ்தீனத்தில், ஏறத்தாழ நுற்றுக்கு நுறு அரபிகளே வாழ்ந்து வந்ததுடன் சிறு சத வீதமே யூதர்கள் அங்கு இருந்தனர். ஆகையால் அது மிக அமைதியான நாடொன்றாகவே இருந்தது.
பிணங்கள் மீது எழுப்பப்பட்டுள்ள இஸ்ரேலின் வரலாறு!

இக்காலகட்டத்தில் யூதர்கள் உலகில் பல நாடுகளில், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளிலும், சோவியட் யூனியனிலும், அமெரிக்காவிலும், வேண்டாத விருந்தாளிகளாக, அந்தந்த நாட்டு மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டவர்களாகவே வாழ்ந்து வந்தனர்.

இதற்குக் காரணம் யூதர்கள் செல்லுமிடமெல்லாம் ஏதாவது சதி செய்பவர்களாகவும் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களாகவும் இருந்ததே. இவ்வாறு தங்களுக்கு என்றொரு நாடு இல்லாத நிலையில் இருந்த யூதர்கள், தமது 'சர்வதேச யூதர் சம்மேளனத்தை' 1897 ம் ஆண்டு சுவிட்சர்லாந்து பாஸல் நகரத்தில் ஒன்று கூட்டியபோது, பண்டைய காலத்தில் தாம் வாழ்ந்து வந்த பலஸ்தீனத்தில் எப்படியாவது அதிக எண்ணிக்கையில் யூதர்களை குடியேற்றி, பிறகு அங்குள்ள அரபிகளோடு பிரச்சினையை ஏற்படுத்தி, பலஸ்தீனர்களை பலமான சில நாடுகளுடன் சிண்டு முடியச் செய்து, பகைமை ஏற்படுத்தி அந்த குழப்பங்களை பயன்படுத்தி தமக்கென்று ஒரு தனி நாடை பலஸ்தீனத்தில் பிரித்தெடுப்பதற்கு முயற்சி செய்வது என முடிவெடுத்தனர்.
இதே வேளை, முஸ்லிம்கள் அதிகம் வாழும் மத்திய கிழக்கில் தம்முடைய ஆதிக்கத்தை மேலோங்கச் செய்வதற்கு அப்பிராந்தியத்தில் ஒரு குழப்ப நிலையை சதாவும் வைத்திருப்பது அவசியம் என்ற நிலைப்பாட்டிற்கு 1904 ம் ஆண்டு ஒரு மாநாட்டின்போது பிரிட்டன் வந்தது. மேற்படி இரு தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற விதமான தீர்வொன்று இருப்பதை யூதர்களும் ஆங்கிலேயர்களும் கண்டனர். அதன் முதற்கட்ட நடவடிக்கையாக உலகில் சிதறி வாழும் யூதர்களை சிறுகச் சிறுக பலஸ்தீனத்;தில் குடியேற்றுவது என்று இரு சதிகாரக் கும்பல்களும் முடிவு செய்தன.
இக்காலகட்டத்தில் பலஸ்தீனம், துருக்கிய சாம்ராஜ்ஜியத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு நாடாகவே இருந்தது. இந்நிலையில், முதலாம் உலக யுத்தத்தின் போது, 1917 ல் துருக்கி தோற்கடிக்கப்பட்டைத் தொடர்து ஆங்கிலேய-யூதச் சதியின் முதல் கட்டத்தை செயற்படுத்துவதற்கான வசதி அச்சதிகாரர்களுக்குக் கிடைத்தது. பலஸ்தீனமும் பிரிட்டனின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. அன்று முதல் பலஸ்தீனதத்தின் அமைதியும் பலஸ்தீனர்களுடைய நிம்மிதியும் முற்றாகவே தொலைந்தே போயின. அதைத் தொடர்ந்து, பலஸ்தீனத்தை நிர்வகித்து வந்த பிரிட்டனின் படைகளுடன் இணைந்த யூதர்கள், பலஸ்தீன மக்களுக்கு பல வித கொடுமைகளைச் செய்யலாயினர். பலஸ்தீன வாலிபர்களும் தம்மால் இயன்ற விதத்தில் ஆக்கிரமிப்பாளர்களுடன் போராடி வந்தனர். ஆனால் ஆயுத பலமோ, வெளி உதவிகளோ இன்றி மேற்கொள்ளப்பட்ட அப்போராட்டங்கள் அவர்களுக்கு சாதகமற்றவைகளாகவே இருந்து வந்தன. ஆனால் யூதர்களின் தாக்குதல்களோ பன்மடங்கு பயங்கரமாகின. 'ஹகானா' 'ஸ்டர்ன் இர்குன்' 'ஸ்வாயீ லியாம்' என்ற பெயர்களில் இயங்கி வந்த யூதப்படைகள் பலஸ்தீன மக்கள் வாழ்ந்து வந்த பல கிராமங்களுக்குல்; புகுந்து அங்கிருந்த ஆண்கள், பெண்கள், கற்பிணிகள், முதியவர்கள், சிறுவர்கள் மட்டுமன்றி கைக்குழந்தைகளையும் படுகொலை செய்தனர். பிற்காலத்தில் இஸ்ரேலின் முதலமைச்சர்களாக ஆன மெனாகெம் பெகின், யிட்சக் ஷமீர், ஏரியல் nஷரோன் போன்றோரே இக்கொலைப்படைகளின் தலைவர்களாக அன்று இருந்தனர். ஜெரூஸசத்திற்கு அருகில் அமைந்துள்ள டயர் யாசீன் கிராமத்தில் யூத அரக்கர்கள் நடத்திய பேயாட்டத்தின் போது சில மணி நேரங்களில் இரு நூறுக்கும் அதிகமான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், இச்சம்பவம் உலகில் நடைபெற்ற மிருகத்தனமான மனித வேட்டைகள்; வரிசையில் இன்றும் முதலிடத்தில் இருந்து வருகின்;றது. யூதர்கள் அவ்வாறு வெறியாட்டம் நடத்தும் போது, பலஸ்தீனத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரிட்டன், அவற்றைத் தடுப்பதற்கு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்பது மட்டுமன்றி யூத அரக்கர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் பாதுகாப்பையும் செய்தும் கொடுத்தனர். இக்கால கட்டத்தில், இந்த அக்கிரமங்களுக்கு எதிராக எதையும் செய்ய முடியாத நிலையில் சில பலஸ்தீனக் குடும்பங்கள் தங்களுடைய உயிர்களை காத்துக்கொள்ளும் பொருட்டு பக்கத்து நாடுகளுக்கு இடம்பெயர்ந்தன. அவ்வாறு அன்று சென்றவர்கள் அந்நாடுகளில் அகதிகாளக வாழ்ந்து வந்தததுடன், அவர்களின் பரம்பரையில் வந்தவர்களில் அதிகமானோர் இன்றளவிலும் அகதிகள் அந்தஸ்த்திலேயே அவமானத்துடன் பிற நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

இதற்கிடையில் உலகம் முழுதும் சிதறிக்கிடந்த யூதர்களில் அதிகமானோர் அவசர அவரசமாக பலஸ்தீனத்திற்கு வந்து குவியலாயினர். தங்கள் தேசத்தை சூறையாடுவதற்கு யூதர்களாலும் ஆங்கிலேயர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் சதியை கண்கூடாக கண்டு வந்தாலும் அதற்கு எதிராக போதுமான அளவு எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் பலஸ்தீன மக்கள் தவித்தனர். யூதர்களும் தங்களுடைய அக்கரமங்களை எந்தத் தடையுமின்றி தொடர்ந்துக் கட்டவிழ்த்து வந்தனர்.

1948ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் திகதி.
நவீன உலக வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட படு பயங்கரமான மோசடி அன்று தான் நடைபெற்றது. ஆம். அந்நாளில் தான் பலஸ்தீனத்தில் ஒரு பகுதியை 'இஸ்ரவேல்' என்று ஐநா சட்ட விரோதமாகப் பிரகடனப்படுத்தியது. இந்த இஸ்ரவேலின் அஸ்திவாரத்தை தோண்டிப்பார்க்கும் எவரும்;, அதில் பெண்களின், வயோதிபர்களின், கற்பிணிகளின், சிசுக்களின் படுகொலை செய்யப்பட்டு சிதைக்கப்பட்ட உடல்களையே கான்பார்.
ஆனால் அன்று வேறாக்கப்பட்ட இஸ்ரேலிலும் யூதர்களை விட பலஸ்தீனர்களே பெரும்பான்மையாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் பத்து இலட்சமாக அத்தருணத்தில் இருந்த இஸ்ரேலின் சனத்தொகையில் சுமார் இருபதுனாயிரம் பலஸ்தீனர்கள் அதிகமாகவே இருந்தனர்.

அது முதல் அமெரிக்காவில் எவர் ஆட்சிக்கு வந்தாலும், அவ்வரசாங்கம் யூதக்கொலைக்காரர்களுக்கு சார்பாகவே செயற்படும் படி யூதர்கள் பார்த்துக்கொண்டனர். இதன் காரணமாக பல துணிகர அக்கிரமங்களை தொடர்வதற்கு யூத வெறியர்களுக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. அன்று முதல் இன்று வரை, சிறு தாக்குதல்கள் தவிர, பலஸ்தீன மக்களை அழிப்பதற்கு யூதர்கள் மேற்கொண்ட பாரிய படுகொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை அறுபதையும் விட அதிகமாகும். அதைத் தொடர்ந்து 1967 ல் எகிப்தின் கோலான் குன்றுப் பகுதியையும், அதன் பிறகு லெபனானின் தென் திசையில் அமைந்துள்ள காசாப் பகுதியையும், சிரியாவின் ஒரு பகுதியையும் யூதர்கள் ஆக்கிரமித்துக் கைப்பற்றிக்கொண்டனர்.
பக்கத்து நாடுகளின் பிரதேசங்களை தொடர்ந்து ஆக்கிரமித்து வருவதாலும், சில சந்தர்ப்பங்களில் சர்வதேச அழுத்தம் காரணமாக அவற்றை கைவிட்டுவிடுவதாலும், நிறந்தர எல்லைகள் இல்லாத உலகின் ஒரே நாடாக யூதர்களின் இப்பேய் ராஜ்ஜியமே இருந்து வருகின்றது. அது மட்டுமன்றி, பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்த வெறியாட்டங்களுக்குத் தலைமை தந்தக் கொலைகாரர்களை ஒருவர் பின் ஒருவராக தமது பிரதமர்களாக தேர்நதெடுப்பதில் அதிகம் விருப்பம் உள்ளவர்களாக திகழ்வதிலும் யூதர்கள் தன்னிகரற்றவர்களாகவே இருந்து வருகின்றனர். நவீன யுகத்தில் பல நாடுகள் உலக சட்டங்கள், உடன்படிக்கைகள், மனித உரிமைப் பிரகடனங்கள் எனப் பல சர்வதேச உடன்பாடுகளுக்கும் சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்பட்டு, பன்பாலும் மனித நேய விழுமியங்காளலும் முன்னேற்றம் அடைந்து வந்துள்ள போதிலும், யூதர்கள் இச்சகல உடன்பாடுகளையும் பொதுவான சட்டங்களையும் சிறிதும் பொருட்படுத்தாமல் தமது காட்டுமிராண்டித்தனத்தை தொடர்ந்து வெளிப்படுத்திய வண்ணமே உள்ளனர்.

ஒரு யூதனின் விரலில் உள்ள நகத்துண்டிற்கு ஒரு மில்லியன் அரபிகள் கூட சமமாக மாட்டார்கள் என ஒரு யூதப் பாதிரி பகிரங்கமாக இணவாதத்தை வெளிப்படுத்திவிட்டு, அதற்காக எந்த விமரிசனத்திற்கும் ஆளாகல் இருக்கும் சூழல் உள்ள ஒரே பிரதேசம் உலகில் இந்த இஸ்ரேல் மாத்திரமேயாகும். சியோனிஸம் எனப்படுவது ஒரு பயங்கரமான இணவாதம் என ஐநா அமைப்பே பிரகடனப்படுத்தி இருந்தும், யூதர்கள் அதை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. உலகில் உள்ள நாடுகளில் இது வரை மிக அதிக எண்ணிக்கையிலான ஐநா எச்சரிக்கைகளை பெற்றுள்ள நாடும் இஸ்ரேலேயாகும். ஆனால் ஐநாவின் பின்னணியில் இருந்த வண்ணம் அதை ஆட்டிப்படைப்பதே இந்த யூதர்கள் தான் என்பதால் இதை எல்லாம் பார்த்து இஸ்ரேல் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை என்ற நிலை இருப்பதால் அவ்வமைப்பின் மீது பல உலக நாடுகள் நம்பிக்கை இழந்து வருகின்றன. தொடரும் இந்த அநியாயங்களை பார்த்தும் அதற்கு எதிராக எதையும் செய்ய முடியாத உலக நாடுகளில் வாழும் நல்லோர், அதிர்ச்சியால் உரைந்து போனவர்களாக விக்கித்து நிற்கின்றனர்.
இந்த அநியாயங்களை அனுமதிக்காவிட்டாலும், அமெரிக்காவின் நட்பை இழந்து விட்டால், பிழைப்பு நடத்த முடியாது என நினைக்கும் நாடுகள், இவைகளை கண்டும் காணாமல் இருந்து வருகின்றன.

இருந்த போதிலும், மெதுவாக வந்தாலும் இறைவனின் நீதி ஒரு நாள் வந்தே தீரும் என்ற மாறாத நியதியின் மீது நம்பிக்கை வைத்தவர்களாக, பலஸ்தீன மக்கள் தங்களுக்கு நடந்த அநீதிக்கு எதிராக, சோர்வடையாமல் அறை நூற்றாண்டு காலத்ததையும் விட அதிகக் காலமாக தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆம். நிச்சயம் தர்மம் ஒரு நாள் வென்றே தீரும் என்பதில் சந்தேகமில்லை.
Monday, January 16, 2012
முஸ்லிம் உம்மத்தைப் பிளவுபடுத்த முயலும் சவூதிகள்
-அபூதர்;
ஏறத்தாழ 1400 ஆண்டுகளுக்கு முன்னர் கிலாஃபாஹ்; என்ற இஸ்லாமிய அமைப்பு முல்கிய்யாஹ் எனும் முடியாட்சியாக உருமாற்றப்பட்டதிலிருந்து, சட்ட விரோத ஆட்சியாளர்களின் கைகளில் "பிரிவினைவாதம்" என்பது ஒரு கருவியாக காலாகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வரப்படுகிறது. இன்று பஹ்ரைன் கதர் குவைத் ஐக்கிய அரபு அமீரகம் சவூதி அரேபியா போன்ற நாடுகளின் சட்ட விரோத ஆட்சியாளர்கள் தமது அடக்குமுறைக் கொள்கைகளிலிருந்தும் தாம் மேற்கிற்கும் ஸியனிஸ இஸ்ரவேலுக்கும் சேவகம் செய்து வருவதிலிருந்தும் மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக இந்த ஆயுதத்தை
உபயோகிக்கின்றனர்.
இன்றுவரை இத்தகைய விஷமிகளுள் முதன்;மை இடத்தை வகித்தது சவூதி அரேபியா ஆட்சியாகும். அதனைத் தொடர்ந்து குவைத். இப்பொழுது அந்த வரிசையில் சுண்டைக்காய் பஹ்ரைனும் கூட சேர்ந்து கொண்டுள்ளது. ஏனெனில் பல தசாப்தங்களாக மிருகத்தனமான ஒடுக்குமுறைக்கு உள்ளான அந்நாட்டு மக்கள் அதன் சட்ட விரோத ஆட்சிக்கு அறைகூவல் விடுத்து வருகிறார்கள். சவூதி அரேபியா, ஃபத்வா (மார்க்கத்தீர்ப்பு) உற்பத்தி செய்யும் தொழிற்சாலை யொன்றை நிறுவி, ஷீஆக்களுக்கெதிராக தக்ஃபீர் (இறைமறுப்பு) குற்றச் சாட்டுகளுடனான ஃபத்வாக்களை வழக்கமாக வெளியிட்டு வருகிறது. இத்தகைய ஃபத்வாக்களின் மூலம் ஷீஆக்களின் மீது மட்டுமல்லாமல், தமது குறுகலான அதிதீவிரக் கருத்துக்களிலிருந்து
மாறுபடும் எந்தவொரு முஸ்லிமையும் கூட ஒரு 'காஃபிர்' என உடனடியாகப் பெயர் சூட்டுவதற்கோ அல்லது பித்ஆஹ் (நூதன செயல்) மற்றும் ஏனைய 'இஸ்லாமல்லாத' செயல்முறைகளில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சுமத்துவதற்கோ முனைகின்றனர். சவூதிகள் மாத்திரம்தான் 'உண்மை' முஸ்லிம்கள்
என்பதுதான் இதில் பொதிந்திருக்கக்கூடிய செய்தியாகும்.
![]() |
| ஜி.ஸி.ஸி. உறுப்பினர் நாடுகளான சவூதி அரேபியா, பஹ்ரைன் கதர் குவைத் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமான் ஆகிய வற்றின் ஆட்சியாளர்கள் |
தக்ஃபீரி (காஃபிர்) ஃபத்வாக்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதில் சவூதிகள் முன்னணியிலிருக்கின்றனர். முஸ்லிம் கிழக்கின் ஏனைய பிரதேச மக்களைப் போன்று தங்களின் சட்டப்பூர்வ உரிமைகளைக் கோரி எழுச்சி பெற்றிருக்கும் பஹ்ரைன் மக்கள் 'ஷீஆக் கிளர்ச்சியாளர்கள்' என முத்திரை குத்தப்;பட்டு புறந்தள்ளப்படுகின்றனர். பஹ்ரைனின் விவகாரங்களில் ஈரான் இஸ்லாமியக் குடியரசு தலையிடுவதாக குற்றஞ்சாட்டும் அளவுக்கு சவூதிகள் சென்றுள்ளனர். ஆயிரக்கணக்கான சவூதி துருப்புகளும் பல்லாயிரக் கணக்கான அமெரிக்கக் கடற்படை யினரும் பஹ்ரைன் எங்கிலும் இரகசியமாகச் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் போது ஈரானைப் பற்றிய பொய்ச் செய்திகளை சவூதிகள் நாராசமாகப் பரப்புவதென்பது நமது விசேஷ கவனத்திற்குரியதாகும்.
ஈரானிற்கு எந்த வகையிலும் நண்பர்களல்லாத மேற்கத்திய அதிகாரிகள் கூட பஹ்ரைன் மக்களின் எழுச்சியில் ஈரானின் ஈடுபாட்டிற்கோ அல்லது தூண்டு தலுக்கோ எந்தவிதமான சான்றுகளையும் தாம் காணவில்லை எனக் கூறியிருக் கும் போது சவூதிகள் ஜி.ஸி.ஸி. எனும் வளைகுடா ஒத்துழைப்புக் கவுன்ஸிலை தெஹ்ரான் மீது
கணைகளைத் தொடுப்பதற்கான ஒரு மேடையாகப் பயன்படுத்தி
வருகின்றனர்.
![]() |
| President Kennedy and King Faisal |
சென்ற ஏப்ரல் 17ந் திகதி ஜி.ஸி.ஸி. உறுப்பினர் நாடுகளான சவூதி அரேபியா, பஹ்ரைன் கதர் குவைத் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமான் ஆகிய வற்றின் அச்சமடைந்த ஆட்சியாளர்கள் றியாதில் சந்தித்து ஜி.ஸி.ஸி. நாடுகளில் ஈரான் தனது 'தலையீட்டை' நிறுத்த வேண்டுமெனக் கேட்டிருக்கின்ற னர். இந்த கூட்டம், வெகு வேகமாக மோசமடைந்து வரும் யமன் நெருக்கடி யைப் பற்றி பேசுவதற்காக
![]() |
| Toasting King - See any Bidah? |
ஒழுங்கு செய்யப்பட்டிருந்தாலும் அங்கு கூடிய வெளி நாட்டமைச்சர்கள், ஈரானிற்கெதிராக குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவதற்கு நேரத்தைத் தேடிக் கொண்டனர். ஆதாரமெதனையும் வழங்காமல், பஹ்ரைன் மக்களின் சட்டப்பூர்வப் போராட்டத்தை நசுக்குவதற்காக அந்நாட்டை தாம் ஆக்கிரமித்திருப்பதை மூடி மறைப்பதற்கான ஒரு வாய்ப்பை உண்டாக்கிக் கொள்ள சவூதிகளும் அமீரகத்தவர்களும் ஜி.ஸி.ஸி. மூலமாக 'தமது அங்கத்துவ நாடுகளுக்கிடையில் மோதலையும் அழிவையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்படும் தீய தன்மையிலான ஈரானிய தலையீட்டையும் தூண்டுதல்களையும் தடுத்து நிறுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை சர்வதேச சமூகமும் (ஐ.நா.)பாதுகாப்புக் கவுன்ஸிலும் மேற்கொள்ள வேண்டும்' எனக்
கேட்டுள்ளனர்.
கேட்டுள்ளனர்.
Jordan, Amman. 24th anniversary of Arab revolt under King Hussein & Lawrence, celebration Sept. 11, 1940. The march past of the Arab Legion

அந்த அறிக்கையில் ஜி.ஸி.ஸி. தனது விவகாரங்களில் எல்லாவிதமான அந்நிய தலையீடுகளையும் ஆணித்தரமாக மறுதலிப்பதாகவும், ஈரானிய ஆட்சியாளர்கள் தமது ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டுமென அழைப்பு விடுப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. விசேஷமாக பெரும்பான்மையான ஷீஆ மக்களைக் கொண்டிருக்கும் பஹ்ரைனை ஆக்கிரமித்து (இதனைப் போன்றே அடக்கியொடுக்கப்பட்டு அடிப்படை உரிமைகள் கூட வழங்கப்படாத கணிசமான ஷீஆ மக்கள் சவூதி அரேபியாவில் வாழ்ந்து வருகின்றனர்) அங்கு அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீது மிருகத்தனமான தாக்குதல் களை நடத்தும் தமது வெறிச் செயல்களுக்கு நியாயம் கற்பிக்க முடியாத சவூதிகள் இதனை முஸ்லிம் சமூகத்தின் பிரிவினைக்கான ஒரு விவகாரமாக மாற்ற முயற்சிக்கின்றனர்.
மக்கள் தமது அடிப்படை உரிமைகளைக் கோருவது எவ்வாறு ஒரு 'பிரிவினைவாத'ப் பிரச்சினையாக மாறும்? சவூதிகள் ஹுஸ்னி முபாரக்கை (எகிப்தில்) பதவியிலிருந்து நீக்கியதற்கும் கூட எதிர்ப்பு தெரி வித்திருந்தனர். ஏனெனில் அதன் காரணமாக மக்கள் சவூதி அரசாட்சியில் அதேபோன்று உரிமைகளைக் கோருவார்களாயின் தமது சுயரூபம் வெளிப்பட்டு விடும் என அவர்கள் கருதினர்.
உண்மை இதுதான். முபாரக்கைத் தூக்கியெறி வதில் பிரிவினைவாதமும் சம்பந்தப்பட்டிருந்ததா என்றால் மிகத் தெளிவாக இல்லையென்றே கூறவேண்டும். அவ்வாறென்றால் பஹ்ரைனியர்கள் தமது உரிமைகளையும் அந்தஸ்தையும் கண்ணியத்தையும் கோரி வருவதை எவ்வாறு அவர்கள் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாக வகைப்படுத்த முடியும்?
சவூதிகள் தாம் பல பக்கங்களிலிருந்தும் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதாக உணர் கின்றனர்;;. ஆம் அது உண்மைதான்: அவர்களின் ஆட்சி சட்ட விரோதமான தாகும். மேலும், அவர்களது கொள்கைகள், முஸ்லிம் உம்மத்தின் பெரும் நலன்களுக்கு மிக
மோசமான சேதங்களை உண்டு பண்ணியுள்ளன.
சவூதிகளும் உதவிக்கு ஒருவரையொருவர் பற்றிப் பிடித்திருக்கும் பீதி கொண்டுள்ள அவர்களின் ஜி.ஸி.ஸி. பங்காளிகளும் வெறுமனே 'சர்வதேச சமூகத்திற்கும் பாதுகாப்புக் கவுன்ஸிலுக்கும்' கோரிக்கை விடுப்பதைக் கொண்டு, தள்ளாடிக் கொண்டிருக்கும் தமது ஆட்சிகளைப் பாதுகாத்துக் கொள்ளலாம் எனத் திருப்தியடையவில்லை. இந்த கோரிக்கைகள் அதிகமான நேரடி உதவி களைக் கிடைக்கச் செய்யாது என்பது அவர்களுக்குத் தெரியும். மேற்கத்திய ஆதரவு என்பது நட்புரீதியான அரசுகளுக்குக் கூட சில வரம்புகளைக் கொண்டதாகவே இருக்கும். ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கெதிரான தமது வாதத்திறனை ஓங்கி ஒலிக்கச் செய்தாலும் அல்லது தமக்கு இடர் விளை விப்பதாக சவூதிகள் வேறெவரையும் கருதி குற்றஞ் சாட்டினாலும் கூட அமெரிக்கர்களும் அவர்களின் கூட்டாளிகளும் தாம் ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் பெற்ற அனுபவத்தினால் இன்னுமொரு கண்ணி வெடிக்களத்தில் கால் மிதிப்பதற்கு அவசரப்பட மாட்டார்கள்.
![]() |
| A photo which speaks a thousand words. Ex-President Bush with Prince Bandar Sultan. |
இது அந்த அரசுகளுக்கு ஓரளவிற்கு ஆறுதலைத் தரக்கூடும். ஆயினும், சவூதிகள் இதனைத் தாண்டி வெகு தூரம் சென்று விட்டனர். முஸ்லிம் உம்மத்தை பல பிரிவுகளாகப் பிளவுபடுத்தும் தமது மிக விருப்பத்திற்குரிய சதி வேலையில் இறங்கி விட்டனர். அவர்கள் தமது அரசவை ஆலிம்களை பல்வேறு நாடுகளுக்கு விஜயம் செய்ய வைத்து, ஆங்காங்கே 'ஸஹாபாக்களைப் பாதுகாக்கும்' கவுன்ஸில்களையும் அமைப்புகளையும் நிறுவுவதற்கு முஸ்லிம் சமூகங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
![]() |
| Shaikh Abdur Rahman Al-Sudais, the Imam of Haram in Makkah, on a visit Darul Uloom Deoband on 25 March 2011. |
உதாரணமாக முஸ்லிம்கள் மத்தியில் பிரிவினைவாதப் பிணக்குகளைத் தோற்றுவிக்கும் சவூதி அரசின் நடவடிக்கைகளுக்குத் துணை போகும் விதத்தில் அங்குள்ள முஸ்லிம்களைச் சிக்க வைத்துக் கொள்வதற்காக, மஸ்ஜிதுல் ஹராமின் இமாம் ஷேய்க் சுதைஸ் என்பவர் அண்மையில் இந்தியா வந்திருந்தார்.
![]() |
| Sheikh Sudais addressing at JIS, India. |
மனக்குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரு செயலாகும்.
நாம் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்: ஸஹாபாக்கள் அல்லது உம்மஹாத்துல் மூஃமினீன் (உண்மை விசுவாசிகளின் தாய்கள் என அழைக்கப்படும் அல்லாஹ்வின் இறுதித் திருத்தூதர் அவர்களின் மனைவியர்) மீது அவமரியாதையோ அவதூறோ கற்பிக்கக்கூடாது.
ஆயினும் சவூதி ஆளும் வர்க்கத்தினரும் அரசவைப் பிரச்சாரகர்களும் இதனைக் குறித்து உண்மையான அக்கறை கொண்டிருப்பார்களாயின் அவர்கள் ஏன் அந்தப் பணியைத் தமது நாட்டினுள்ளேயே துவங்கக்கூடாது எனக் கேட்க நாம் கட்டாயப்படுத்தப் படுகிறோம்? ஸஹாபாக்களைக் கண்ணியப்படுத்துவதற்கு சவூதிகள் புதுமை யானதோர் உணர்வைக் கொண்டிருக்கின்றனர்; அவர்கள் பெரும்பாலான இஸ்லாமிய வரலாற்றுத் தலங்களை அழித்து நாசப்படுத்தி விட்டனர்.
நாம் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்: ஸஹாபாக்கள் அல்லது உம்மஹாத்துல் மூஃமினீன் (உண்மை விசுவாசிகளின் தாய்கள் என அழைக்கப்படும் அல்லாஹ்வின் இறுதித் திருத்தூதர் அவர்களின் மனைவியர்) மீது அவமரியாதையோ அவதூறோ கற்பிக்கக்கூடாது.
![]() |
| Ronald Regan with King Fahd-Meeting of long lost buddies. |
உண்மையில் அவர்கள் மக்கா-மதீனாவின் இரு ஹரம்களின் உள்ளிலும் சுற்றிச் சூழவும் கொங்கிரீட்டாலும் கண்ணாடியினாலும் பிரம்மாண்டமான கட்டடங்களைக் கட்டும் தமது கடுமையான-கட்டுக்கடங்காத உலகாயத உந்துதலின் காரணமாக, திருத்தூதர்(ஸல்)அவர்களுடனும் அவர்களின் (தோழர்களான) ஸஹாபாக்
களுடனும் தொடர்புடைய பல நினைவுச் சின்னங்கள்
உள்ளடங்கலாக, இஸ்லாமிய வரலாற்றின் எல்லா தடயங்களையும்
முற்று முழுதாகத் துடைத்தெறிந்து விட்டனர்.
களுடனும் தொடர்புடைய பல நினைவுச் சின்னங்கள்
உள்ளடங்கலாக, இஸ்லாமிய வரலாற்றின் எல்லா தடயங்களையும்
முற்று முழுதாகத் துடைத்தெறிந்து விட்டனர்.
எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டுமென்றால், திருநபி(ஸல்)அவர்கள் கதீஜா நாயகியுடனான தங்கள் 25ஆண்டுகள் பெருமகிழ்ச்சி கொண்ட மண வாழ்க்கை யை நடத்திய வீடு இன்று ஒரு மலசலக் கூடமாக மாற்றப்பட்டுள்ளது! இந்த சவூதி-வஹ்ஹாபிகள் நபியவர்களுக்கும் அவர்களுடைய அன்பு மனைவி மற்றும் குடும்பத்திற்கும் எவ்விதமான மரியாதையை வழங்குகின்றனர் பார்த்தீர்களா? மஸ்ஜிதுன்னபவியில் நபி(ஸல்)அவர்களின் அடக்கஸ்தலத்தின் மீதமைந்துள்ள பச்சை நிற குவிகை மாடம் கூட நஜ்த் பிரதேசத்திலிருந்து கிளம்பிய இந்த பழங்கால காட்டரபி நாசகாரக் கூட்டத்திடமிருந்து பாதுகாக்கப்பட்டதாகத் தெரிய வில்லை! இந்த பச்சை குவிகை மாடத்தை உடைத்தெறிவதற்கும், நபி(ஸல்) அவர்களின் புனித உடலை இங்கிருந்து அகற்றுவதற்கும் திட்டமிடப்படுவதாக செய்திகள் வெளி வந்துள்ளன. மாநபி முஹம்மது(ஸல்)அவர்களை சவூதிகள் அவமதிப்பதையும், சவூதி குடும்ப ஆட்சியின் கேடுகெட்ட தன்மையையும் நிரூபிப்பதற்கு முஸ்லிம்களுக்கு இதனை விட வேறென்ன ஆதாரம்
தேவையிருக்கிறது?
ஷேய்க் சுதைஸ் சவூதி அரேபியாவிலிருந்து இந்தியாவுக்குப் பறந்து சென்று தெளிவான நிரூபணமில்லாத ஒரு கருத்தின் மீது மக்களின் மனோவுணர்ச்சி களை கொந்தளித்து எழவைப்பதற்கு பதிலாக ஏன் சவூத் குடும்பத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் அழிச்சாட்டிய அசுத்தப்படுத்தும் பணிகளுக்கு எதிராக-அவை நம் கண் முன்னால் நன்றாகவே புலப்பட்டுக் கொண்டிருக்கும் போது–தனது உரத்த குரலை எழுப்பக்கூடாது? தனது மாண்புமிகு அந்தஸ்தை பயன்படுத்தக்கூடாது?
மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராமின் இமாமுக்கு, முஸ்லிம் கிழக்குப் பிராந்தியத்தில் தங்களின் உரிமைகளுக்காகவும் அந்தஸ் திற்காகவும் போராடி வருகின்ற மக்கள் மீது கொஞ்சங்கூட அனுதாபமில்லை என்ற போதிலும் (அவ்வாறு அனுதாபப்படாமலிருப்பதற்கு எந்தக் காரணமு மில்லை) சவூதிகளின் இஸ்லாமியப் பாரம்பரியத்தையும் வரலாற்றையும் அழித்தொழிக்கும் கொள்கை மற்றும் செயல்திட்டம் குறித்து இவர் மௌனம் சாதிப்பதற்கு என்ன நியாயத்தைக் கூறப்போகிறார்? லிபியாவின் கத்தாபிக்கு எதிரான சிலுவை யுத்தத்தில் தான் இணைந்து கொண்டது போன்று, சவூதி அரசு ஏன் பாலஸ்தீனில் அடக்கியொடுக்கப்படும் மக்களுக்கு உதவ முன் வரவில்லை? சவூதிகளின் நயவஞ்சகத்தனமும் காஃபிர்களுடனான உறவுகளைப் பொறுத்த வரையில் அவர்களுக்குச் சேவகம் செய்யும் அடிமை மனப்பாங்கும் அளவு கடந்தவையாகும்.
இத்தகைய சங்கை பொருந்திய புனிதத்தலங்களின் இமாம்களாக இருப்பத னால் தமக்குக் கிடைக்கும் பெயரையும் அந்தஸ்தையும் உலமா எனப்படும் இந்த மார்க்க அறிஞர்கள் 'இஸ்லாத்திற்கு எந்த நாசம் ஏற்பட்டாலும் பரவா யில்லை- நபி(ஸல்)அவர்களினதும்; ஸஹாபாக்களினதும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் எந்த பங்கம் ஏற்பட்டாலும் பரவாயில்லை' என்ற கொள்கை யோடு தமது சொந்த சட்ட விரோத ஆட்சியைப் பாதுகாப்பதில் கண்ணுங் கருத்துமாயிருக்கும் கறைபடிந்த களங்கப்பட்ட சவூதி அரசாட்சியின் கருவி களாகப் பயன்படுத்தப்படுவதைக் காணக் கவலையாயிருக்கிறது.
மஸ்ஜிதுல் ஹராம் அல்லது மஸ்ஜிதுன்னபவியின் எந்தவொரு இமாமும் கூட சவூதி துருப்புகள் பஹ்ரைனில் மஸ்ஜித்களைத் தகர்த்தழிப்பதைப் பற்றியோ அல்லது புனித அல்குர்ஆன் பிரதிகளைச் சுட்டெரிப்பதையும் அசிங்கபபடுத்துவதையும் பற்றியோ தன் குரலை எழுப்பியதில்லை என்ற விஷயம் நம் மனதுக்கு பெரும் சங்கடத்தை உண்டு பண்ணுகிறது. இந்த இமாம்கள் நடைபெறும் சம்பவங் களைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்ற முடிவுக்கு வருவதா அல்லது இந்த படுபாதகங்களுக்கு இவர்களும் உடந்தையாக இருக்கின்றனர் என்ற முடிவுக்கு வருவதா? எந்த வகையில் பார்த்தாலும், அவர்களின் பண்புநலனிற்கும் நடத்தைகளுக்கும் நல்லதொரு பிரதிபலிப்பாக இதனைக் கருதமுடியாது.
பஹ்ரைனிலோ, யமனிலோ, சவூதி அரேபியாவிலோ –முஸ்லிம் கிழக்கின் எந்தப் பிரதேச மக்களின் சட்டப் பூர்வமான அபிலாசைகளுக்கெதிரான தீய பிரச்சார நடவடிக்கைகளில் ஒரு கருவியாகச் செயல்படுவதை விடச் சிறந்த செயலை முஸ்லிம்கள் இத்தகைய உலமாக்களிடமிருந்து எதிர்பார்க்கின்றனர். ஆட்டங்களுககான நேரம் முறறுப் பெற்றுவிட்டது. சவூதி அரேபியாவைச் சார்ந்த உலமாக்கள் ஒரு தெளிவான முடிவை எடுக்கட்டும். சுய கௌரவத்திற்கும் சுதந்திரத்திற்கும் வேண்டி போராடும் முஸ்லிம் பொது மக்களின் பக்கம் அவர்கள் இருக்கின்றனரா? அல்லது குஃப்ர் (இறைமறுப்பு), நிஃபாக்(நயவஞ்சகம்), ளுல்ம் (அநியாயம்) ஆகியவற்றின் சக்திகளுக்கு ஊழியம் செய்யும் மாசு படிந்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களான (சவூதி) ஆட்சியாளர்களுடன் அவர்கள் இருக்கின்றனரா?
CRESCENT INTERNATIONAL MAY 2011 (புனைப் பெயரில் பத்தி எழுதும் இஸ்லாமிய இயக்கத்தின் மூத்த அறிஞரான இந்த கட்டுரையாளரின் ஏனைய ஆக்கங்களைக் காண கீழ்க்காணும் வலைத்தளத்திற்கு செல்லுங்கள்:
www.muslimedia.com/archives/abudharr.html
Subscribe to:
Posts (Atom)